Skip to main content

Posts

Showing posts from December, 2019

FA (B) வகுப்பு 3 பருவம் 3 தமிழ்வழி.

மூன்றாம் வகுப்பு,  மூன்றாவது பருவம், அனைத்து பாடங்களுக்கும் FA(B) பயிற்சித்தாள்கள் கீழே உள்ளது. ஒரு A4 தாளில் இரண்டு மாணவர்கள் தேர்வு எழுதலாம். @@@ தமிழ் @@@ ஆங்கிலம் @@@ கணக்கு @@@ அறிவியல் @@@ சமூக அறிவியல்  ப. சீனிவாசன், இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பெரியவரிகம் 

ஆன்லைன் தேர்வு மூன்றாம் வகுப்பு

மூன்றாம் வகுப்பு, இரண்டாம் பருவத்திற்கான அனைத்து பாடங்களுக்கும் ஆன்லைன் தேர்வு உருவாக்கி உள்ளேன். பாடத் தலைப்பை கிளிக் செய்து தேர்வு எழுதலாம்.  🦌🦌🦌 ஆன்லைன் தேர்வு இங்கே கிளிக் செய்யவும்.  ப. சீனிவாசன்,  இடைநிலை ஆசிரியர்,  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,  பெரியவரிகம் 

லாட்டீஸ் பெருக்கல் பயிற்சித்தாள்கள்

மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும் மற்றும் பெருக்கல் கணக்குகளை எளிய முறையில் செய்ய லாட்டீஸ் முறை பெருக்கல் பயன்படுகிறது. 💡💡 லாட்டீஸ் பெருக்கல் ப. சீனிவாசன், இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பெரியவரிகம் 

கணக்கு பெருக்கல் பயிற்சித்தாள்கள்

எளிய பெருக்கல் பயிற்சித்தாள்கள் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பிரிண்ட் செய்து கொடுக்கலாம். 🦋🦋 கணக்கு பயிற்சித்தாள்கள் ப. சீனிவாசன், இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பெரியவரிகம் 

இரண்டாம் பருவம் வகுப்பு-3 FA(B)

பருவம்:2 வகுப்பு: 3 புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட மூன்றாம் வகுப்பு அகமதிப்பீடு பயிற்சித்தாள்கள்.. 🌹🌹 தமிழ் FA (B) 🌲🌲 ENGLISH FA(B) 😊😊 MATHS FA(B) 🔮🔮 அறிவியல் FA(B) 👌👌 சமூக அறிவியல் அனைத்து பயிற்சித்தாள்கள ஒரு A4 தாளில் பிரிண்ட் செய்து இரண்டு மாணவர்களுக்கு தரும்படி அமைக்கப்பட்டுள்ளது. ப.சீனிவாசன், இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பெரியவரிகம்.