Results of Positive Vs Negative Words..!!
Once an eight year old boy Raja was playing in park, climbing tree and hanging around. His cousin Jagan, who was just year older
than him was playing and hanging on the same tree.
Raja father and Jagan mother noticed that kids were up high on that tree and they could fall. Before they could get kids back, suddenly a gust of wind came over the tree and tree started to sway.
Raja′s father saying, ′Raja, hold on tightly.′ On the Other side Jagan′s mother was saying, ′Jagan, Don′t fall..!!′
Just in that moment they saw that Jagan had fallen out of that tree. After bringing Jagan to home, Jagan′s mother asked Raja′s dad, ′Raja and Jagan both were hanging from same tree but still Jagan fell from that tree and Raja didn′t. How?′
Raja′s father explained to her, ′When gust of wind came, you yelled out ′Jagan don′t fall′ and that′s why he fell.′ It caused a fear within him, and he has fallen down with fear. Fear will make you weak, we should not infuse fear within children′s, says Raja′s father.
Now Jagan′s mother understood the consequences of fear.
Moral : To break out of bad habit we need to develop good habits. Do not be afraid of anything, anybody.
ஒருமுறை ஒரு எட்டு வயது சிறுவன் ராஜா பூங்காவில் உள்ள மரத்தில் ஏறிக்கொண்டு சுற்றித் தொங்கிக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தான். அவனை விட ஒரு வயது அதிகமான அவரது உறவினர் ஜகன்;, அதே மரத்தில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தான்.
ராஜாவுடைய தந்தையும் ஜகனுடைய அம்மாவும் அந்த மரத்தின் மேல் இருக்கும் குழந்தைகள் உயர ஏறிக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள் கீழே விழக்கூடும் என்று எண்ணினார்கள். அவர்கள் குழந்தைகளை காப்பாற்ற செல்லும் முன், திடீரென்று ஒரு பலமான காற்று வீசியது உடனே மரம் தடுமாறத் தொடங்கியது.
ராஜாவின் தந்தை, 'ராஜா, இறுக்கமாக பிடித்துக்கொள்" என்ற கூறினார். மறு பக்கத்தில் ஜகனின் அம்மா, 'ஜகன்; விழுந்துவிடாதே!" என்றாள். அந்த நேரத்தில் மரத்திலிருந்து ஜகன்; கீழே விழுந்துவிட்டான்.
ஜகனை அழைத்துக்கோண்டு வீட்டிற்கு வந்த பிறகு, ஜகனின் அம்மா ராஜாவின் அப்பாவைப் பார்த்து, 'ராஜா மற்றும் ஜகன்; இருவரும் அதே மரத்தில்தான் தொங்கிக் கொண்டிருந்தார்கள், பலத்த காற்று வீசிய போது அந்த மரத்திலிருந்து ஜகன்; விழுந்து விட்டான், ராஜா விழவில்லை எப்படி?" என்றார்.
ராஜாவின் தந்தை, 'பலமான காற்று வீசியபோது, நீங்கள், ′ஜகன்; விழுந்துவிடாதே′, என்றீர்கள். அது அவனுக்கு பயத்தை ஏற்படுத்தி விட்டது, பயத்தினால் அவன் கீழே விழுந்து விட்டான், பயம் என்பது நம்மை வலுவற்றவனாக மாற்றி விடும், எப்பொழுதுமே குழந்தைகளுக்குள் பயத்தை உண்டாக்காதீர்கள், என்றார் ராஜாவின் தந்தை.
இப்போது ஜகனின் அம்மா, பயத்தினால் ஏற்படும் விளைவுகளை புரிந்துக் கொண்டாள்.
நீதி : கெட்ட பழக்கத்திலிருந்து விடுபட நாம் நல்ல பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும், யாருக்காகவும் எதற்காகவும் பயப்படக்கூடாது.

Comments
Post a Comment