Skip to main content

Quiver App

Quiver என்ற செயலியில் பாட சம்பந்தமாக படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எ.கா மீன், குதிரை, பேருந்து , விலங்கு செல். அவற்றை பிரிண்ட் எடுத்து மாணவர்கள் விரும்பிய வண்ணம் தீட்டலாம். இப்படத்தை quiver செயலி மூலம் 3D வடிவில் கண்டு மகிழலாம் .

Quiver apps மூலம் படங்கள் download செய்ய கீழே click செய்யவும் .. 

Popular posts from this blog

பெரியவரிகம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை.

🌹🌹🌹🌹🌹🌹 பெரியவரிகம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை.      வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டையில் படம் வரைந்து வேறு அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் அனுப்பி பரிசு பெற்றுள்ளனர்.

தமிழ் கற்றல் கையேடு __pdf

👉👉🌹🌹CLICK HERE DOWNLOAD PDF🌹🌹🌹 எவ்வாறு பயன்படுத்துவது? கையேடு வாங்கிட தொடர்பு கொள்ளவும்.. திரு. நடேசன் 8667421322 9788552061

மூன்றாம் வகுப்பு FA (B)

🌹மூன்றாம் வகுப்பு🌹 🌹முதல் பருவம்🌹 தமிழ் FA (B) Click here 👇👇👇 🌹 தமிழ், முதல் பருவம், வளரறி மதிப்பீடு ( முதல் மூன்று பாடங்கள்) 👉🌹 4. கல்யாணமாம் கல்யாணம் . 👉🌹 5. மாணவர்கள் நினைத்தால் . 👉🌹 6. துணிந்தவர் வெற்றி கொள்வர் 😊P. SRINIVASAN, SG Teacher