Skip to main content

Posts

Showing posts with the label Educational Apps

மாணவர்களுக்கு English எளிதில் கற்க உதவும் செயலி

மெல்ல மலரும் மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் படிக்க phonic sounds பாடங்கள்.. https://play.google.com/store/apps/details?id=com.gilbertjolly.teachphonics.teachers

Quiver App

Quiver என்ற செயலியில் பாட சம்பந்தமாக படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எ.கா மீன், குதிரை, பேருந்து , விலங்கு செல். அவற்றை பிரிண்ட் எடுத்து மாணவர்கள் விரும்பிய வண்ணம் தீட்டலாம். இப்படத்தை quiver செயலி மூலம் 3D வடிவில் கண்டு மகிழலாம் . Quiver apps மூலம் படங்கள் download செய்ய கீழே click செய்யவும் ..  EDUCATIONAL APPS