Skip to main content

ஏரியாக இரு__ஜென் கதை

Salt in the Lake..!!

Once a young man felt very unhappy with his life. He came to know about a zen
master in near by town. One day he decided to visit master and ask for solution.

Young man went to him and said, ′I have so many problems in life, I am always sad. Please tell me solution.. How can I be happy??′

Without saying anything the zen master went inside the home. After a while master came back with a glass of water and a bowl full of salt.

Master asked that young man to take a handful of salt from that bowl and put it in the glass and then drink that water. Young man was confused, but he did as the master said.

Master asked, ′How does it taste..?′ Young man replied, Its salty..′

Now master asked that young man to take a handful of salt and come with him. They both went to near by lake.

Master said, ′Now put this salt in the lake..′ Young man swirled his handful of salt into the lake. After this master asked him to drink water from the lake. Young man took some water and drank. Now master asked, How does it taste?? Young man replied, It tastes good.

Master and young man sat near that lake. Master took his hands and said, The pain of life is pure salt.. No more, No less. Stop being a glass. Become a lake.

ஒருமுறை இளைஞன் ஒருவன் அவனது வாழ்க்கையை நினைத்து மிகவும் வருந்தினான். ஜென் என்ற ஒரு குருவைப் பற்றி அவனுக்கு தெரிய வந்தது, ஒருநாள் அவன் அந்த குருவை சந்தித்து தன் எhழ்க்கைக்கான தீர்வை கேட்க முடிவு செய்தான்.

இளைஞன் அவரிடம் சென்று, 'நான் எப்போதும் சோகமாகவே இருக்கிறேன், என் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் உள்ளன, நான் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது?? தயவு செய்து எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்.." என்றான்.

குரு அவன் கூறுவதை கேட்டுவிட்டு எதையும் சொல்லாமல் குரு வீட்டிற்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து ஒரு குவளை தண்ணீரும், ஒரு கிண்ணத்தில் உப்பையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்.

அந்த இளைஞனிடம், குரு கிண்ணத்திலிருந்து ஒரு கையளவு உப்பை எடுத்து அதை அந்த குவளையில் போட்டு அந்த தண்ணீரை குடிக்க சொன்னார். அந்த இளைஞன் குழப்பமடைந்து, அவர் கூறியபடி செய்தான்.

குரு அதன் சுவை எப்படி சுவைக்கிறது? என்று கேட்டார். இளைஞன் மிகவும் உப்பாக இருந்தது என்றான்... இப்பொழுது அந்த இளைஞனிடம் உப்பை ஒரு கையளவு எடுத்துக்கொண்டு அவருடன் வரும்படி சொன்னார். அவர்கள் இருவரும் ஏரிக்குச் அருகே சென்றனர்.

இப்போது இந்த உப்பை ஏரிக்குள் போடு.. என்றார் குரு. இளைஞன் ஏரிக்குள் கையளவு உப்பை வீசினார். அதற்கு பிறகு குரு அந்த இளைஞனிடன் ஏரியிலிருக்கும் தண்ணீரை குடிக்க சொன்னார்.

இப்போது குரு, இந்த தண்ணீர் எப்படி சுவைக்கிறது? என்றார். இளைஞன் நன்றாக சுவைக்கிறது என்று.. பதிலளித்தான். குரு மீண்டும் நீ இந்த தண்ணீரில் உப்பை சுவைக்க முடிந்ததா? என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞன் இல்லை என்று பதிலளித்தான்.

குருவும் இளைஞனனும் அந்த ஏரியின் அருகே உட்கார்ந்திருந்தனர். வாழ்வில் ஏற்படும் துன்பம் என்பது உப்பை போன்றது, அது நிறையவும் இல்லை குறைவாகவும் இல்லை. எனவே நீ ஒரு குவலையாக இருப்பதை விட, ஒரு ஏரியாக இரு என்றார் குரு.

Comments

Popular posts from this blog

பெரியவரிகம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை.

🌹🌹🌹🌹🌹🌹 பெரியவரிகம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை.      வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டையில் படம் வரைந்து வேறு அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் அனுப்பி பரிசு பெற்றுள்ளனர்.

மூன்றாம் வகுப்பு FA (B)

🌹மூன்றாம் வகுப்பு🌹 🌹முதல் பருவம்🌹 தமிழ் FA (B) Click here 👇👇👇 🌹 தமிழ், முதல் பருவம், வளரறி மதிப்பீடு ( முதல் மூன்று பாடங்கள்) 👉🌹 4. கல்யாணமாம் கல்யாணம் . 👉🌹 5. மாணவர்கள் நினைத்தால் . 👉🌹 6. துணிந்தவர் வெற்றி கொள்வர் 😊P. SRINIVASAN, SG Teacher

தமிழ் கற்றல் கையேடு __pdf

👉👉🌹🌹CLICK HERE DOWNLOAD PDF🌹🌹🌹 எவ்வாறு பயன்படுத்துவது? கையேடு வாங்கிட தொடர்பு கொள்ளவும்.. திரு. நடேசன் 8667421322 9788552061