Skip to main content

Posts

Showing posts with the label About

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பெரியவரிகம்

வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள பெரியவரிகம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது நமது பள்ளி. 1927 ஆம் ஆண்டு இனிதே துவங்கி, "கல்விக்கண் திறந்த வள்ளல்" காமராஜர் அவர்களால் வளர்ச்சி பாதைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இன்று (2018) 92 வது கல்வி ஆண்டில் தன் பயணத்தைத் தொடங்குகிறது .. இன்று பல தடைகளை தாண்டி சாதனைகள் பல கண்டு வருகிறது. 200 மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயில்கிறார்கள்.. பள்ளியின் பெருமைகள் 👍கணினி கல்வி ... 👍கராத்தே பயிற்சி.  👍சிறந்த கல்வி.  👍தனித்திறன் வளர்ப்பு 👍ஸ்மார்ட் வகுப்பு  👍மாணவர்கள் நலன் 👍சிறந்த ஆசிரியர்கள் மற்றும் பல. மாணவர்களுக்கு. .. 🇮🇳 பிறந்த நாள் பரிசு  🇮🇳 தனித்திறன் போட்டிகள்  🇮🇳 தேசிய விழாக்கள்  🇮🇳 100% வருகைக்காக பரிசு  🌍 கனவு மெய்பட வேண்டும் போட்டிகள் ( சென்னை சிறுதுளி) 🌎 PCRA போட்டிகள்.  🌏 ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் போட்டிகள்.  🍏 காகித விதை பென்சில்கள்.. மற்றும் பல... என்றும் கல்வி பணியில்... என்றும் மாணவர்கள் நலனில்.. 🌱🌱🌱🌻🌳 ...