Skip to main content

Posts

Showing posts from 2018

Term III - 3rd std - FA (B) - All Subjects TM

      மூன்றாம் வகுப்பு, மூன்றாம் பருவம், வளரறி மதிப்பீடு FA(B) அனைத்து பாடங்களுக்கும் வினாத்தாள்கள்.... >>>> CLICK HERE TAMIL .. >>> CLICK HERE ENGLISH .. >>> CLICK HERE MATHS .. >>> CLICK HERE SCIENCE .. >>> CLICK HERE SOCIAL.. Thanks..

கற்றல் விளைவுகள் 1 முதல் 5 வகுப்பு வரை TM/EM

        ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கு கற்றல் விளைவுகள் ..... >>>>CLICK HERE FOR PDF DOWNLOAD..

வாழ்த்து அட்டைகள் உருவாக்கிய பள்ளி மாணவர்கள்

சென்னை சிறுதுளி அமைப்பின் சார்பாக ' கனவு மெய்பட வேண்டும் போட்டி-4'  தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்றது. நம் வேலூர் மாவட்டம்,  பெரியவரிகம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில் சிறப்பாக நடைபெற்றது.  போட்டியில் அனைத்து மாணவர்களும் பங்கு கொண்டனர். இதன் சிறப்பம்சம் அஞ்சல் அட்டைகளை அழகான பொங்கல் மற்றும் குடியரசு தின வாழ்த்து அட்டைகளாக மாற்ற வேண்டும்.  வாழ்த்து அட்டைகள் மற்றொரு பள்ளிக்கு பரிமாறிக் கொள்ள வேண்டும்.. நம் பள்ளி மாணவர்களின் வாழ்த்து அட்டைகள்,  தமிழ்நாட்டில் அல்வா மற்றும் பல சுற்றுலா தலங்கள், ஆன்மீகம் என பலவற்றில் பெயர்பெற்ற திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மடித்தொரை,  ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவர்களை மகிழ்விக்க அனுப்பப்பட்டது.. நன்றி சமர்ப்பணம்... மனங்களில் வாழும் ஆசிரியர் திரு. ஜெயா வெங்கட், சென்னை சிறுதுளி.  ___ பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள். 

கனவு மெய்பட வேண்டும்

நம் மனங்களில் வாழும்  சகோதரர் திரு. ஜெயா வெங்கட், ஆசிரியர் அவர்களின் கனவுகளை நனவாக்க.. அரசு பள்ளி மாணவர்களை மகிழ்விக்கும் *சென்னை சிறுதுளி* யின் கனவு மெய்பட வேண்டும் போட்டி _4. ●மலைகளின் அரசி __ நீலகிரி..மாவட்டத்தின் மடித்தொரை, பள்ளி மாணவர்களின் அழகிய கைவண்ணத்தில்.. >>> எம் பள்ளி மாணவர்களை மகிழ்விக்க .. 🌹🌹  அஞ்சல் அட்டையில் அழகிய பொங்கல் வாழ்த்துக்கள்.. பள்ளியின் சார்பாக.. மனமகிழ்ச்சியுடன்.. ○○○இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ○○○ ஆசிரியர்கள்-மாணவர்கள்.

மொட்டு மலர்...மாணவர்களுக்கு..

தமிழ் எழுத்துக்கள்.. படங்கள்... >>>>நூலை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் __நன்றி பொள்ளாச்சி நேசன் கோவை. 8667421322

மாணவர்களுக்கு English எளிதில் கற்க உதவும் செயலி

மெல்ல மலரும் மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் படிக்க phonic sounds பாடங்கள்.. https://play.google.com/store/apps/details?id=com.gilbertjolly.teachphonics.teachers

கணிதப் பயிற்சித்தாள்கள் ..

மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.... மேலும் பல worksheets டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யவும் http://www.math-aids.com

Counting Worksheets

மேலும் பல worksheets டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Multiplication circle for primary students

மாணவர்களுக்கு வாய்ப்பாடு வட்டம்.. 👉👉👉 CLICK HERE FOR PDF DOWNLOAD எளிமையாக இருப்பின் பிரிண்ட் செய்து கொள்ளலாம்.. 2,3,4,5,10 போன்ற வாய்ப்பாடுகள் உள்ளன. மற்ற வாய்ப்பாடுகளை இதே மாதிரியில் நீங்களே தயார் செய்யலாம்..

பள்ளி மாணவர்கள் உலக சாதனை செய்ய...

மேலும் விவரங்களுக்கு. .. 👉👉👉🌹🌹இங்கே கிளிக் செய்யவும் 🌹🌹🌹 உங்கள் பிள்ளைகளை சாதனையாளராக மாற்றுங்கள்...

24 மணிநேரமும் திருக்குறள் கேட்க...

👉👉👉🌹🌹🌹 பண்பலை கேட்க இங்கே கிளிக் செய்யவும் தமிழம் பண்பலை🌹🌹🌳 __tamizham.net

Silent letters

👉👉👉🌹🌹🌹 CLICK HERE PDF DOWNLOAD🌹🌹🌹🌳 🌳🌳🌳

படம் வரைய கற்கலாம் வாங்க...

👉👉👉DOWNLOAD PDF CLICK HERE🌹🌹🌹👍👍👍  படம் வரைய கற்றுக் கொள்ளலாம்....

தமிழ் கற்றல் கையேடு __pdf

👉👉🌹🌹CLICK HERE DOWNLOAD PDF🌹🌹🌹 எவ்வாறு பயன்படுத்துவது? கையேடு வாங்கிட தொடர்பு கொள்ளவும்.. திரு. நடேசன் 8667421322 9788552061

English handwriting book

👉👉👉🆑️ICK HERE PDF DOWNLOAD🌳🌳🌹🌹🌹

Animals colouring book pdf download

👉👉🌹🌹 டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யவும் 🌹🌹🌹