Skip to main content

கனவு மெய்பட வேண்டும்

நம் மனங்களில் வாழும்  சகோதரர் திரு. ஜெயா வெங்கட், ஆசிரியர் அவர்களின் கனவுகளை நனவாக்க..


அரசு பள்ளி மாணவர்களை மகிழ்விக்கும் *சென்னை சிறுதுளி* யின் கனவு மெய்பட வேண்டும் போட்டி _4.

●மலைகளின் அரசி __ நீலகிரி..மாவட்டத்தின் மடித்தொரை, பள்ளி மாணவர்களின் அழகிய கைவண்ணத்தில்..

>>> எம் பள்ளி மாணவர்களை மகிழ்விக்க ..
🌹🌹  அஞ்சல் அட்டையில் அழகிய பொங்கல் வாழ்த்துக்கள்..

பள்ளியின் சார்பாக..
மனமகிழ்ச்சியுடன்..
○○○இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ○○○
ஆசிரியர்கள்-மாணவர்கள்.