Skip to main content

Posts

Showing posts from September, 2018

சுட்டிகளின் ஓவியங்கள்..

தனித்திறன் வளர்ப்போம்: புதியன படைக்கும் திறன் வளரும். எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை பிறக்கும். சிக்கல் ஏற்பட்டால், அதற்கு எளிய வழியில் தீர்வு காணலாம். நன்றாகப் பழகும் திறன் மேலோங்கும், பகுத்து அறியும் திறன் வளரும். கூர்ந்து கவனித்தல், கற்பனைத் திறன், நினைவாற்றல் வளரும். பள்ளிப் பாடத்திலும் நம் தனித்திறன் செறிவைக் காட்டலாம். நம் மனதில் காற்றாக தனித்திறனை வளர்ப்போம். தேவைப்படும்போது தென்றலாக வெளிப்படுத்துவோம் மாணவர்களின் சில படைப்புகள்: நமது பள்ளியின் FACEBOOK தளம் காண கீழே சொடுக்கவும் முகநூல் தளம்  PUMS PERIYAVARIGAM

150 வண்ணங்களின் தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்கள்!

இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை.  இவ்வண்ணங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது.  வண்ணங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக வண்ணங்களின் பட்டியலில் இதோ. 1. அடர் சிவப்பு - Cramoisy 2. அடர் நீலம் - Perse / Smalt 3. அடர் மஞ்சள் - Gamboge 4. அயிரை/ அசரை - Sandy colour 5. அரத்த(ம்) (நிறம்) - Heliotrope / Haematic 6. அருணம் - Bright red, colour of the dawn 7. அவுரி(நிறம்) - Indigo 8. அழல் நிறம் - Reddish colour of fire 9. ஆழ் சிவப்பு - Cinnabar 10. ஆழ் செந்நீலம் (ஊதா) - Claret 11. ஆழ் பழுப்பு - Brunneous 12. ஆழ் பைம்மஞ்சள் - Citrine 13. ஆழ்சிவப்பு - Cramoisy 14. ஆழ்நீலச் சிவப்பு - Aubergine 15. இடலை (ஆலிவ்வு) (நிறம்) - Olivaceous 16. இருள் சிவப்பு - Puccoon 17. இருள்சாம்பல் - Slate 18. இள மஞ்சள் - Flavescent / Primrose 19. ஈய(ம்) (நிறம்) - Plumbeous 20. ஈரல்நிறம் - Dark red colour, purple colour 21. உறைபால்(நிறம்) -...

ஆசிரியர் தின கொண்டாட்டம்..

       மாணவர்களின் அன்புக்கு எந்த ஒரு விருதுகளும் ஈடாகாது... 🌏CLICK HERE  Our Facebook 🌏 மூன்றாம் வகுப்பு மாணவர்களின் ஆசிரியர் தின வாழ்த்து அட்டைகள்...