"இளைஞர்களின் எழுச்சி நாயகன்" டாக்டர் A.P.J.அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நம் பள்ளியில் பசுமை தேசம் அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு திறன் போட்டிகள் 26/10/2018 நடத்தப்பட்டன.
3-4 வகுப்புகள் __ ஓவியப்போட்டி __ மரம் வளர்ப்போம்.
5-6 வகுப்புகள் __ கட்டுரைப்போட்டி__ இயற்கையைப் பாதுகாப்போம்.
7-8 வகுப்புகள் __ பேச்சுப்போட்டி __ நெகிழி ஒழிப்பு.
மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தம் திறன்களை
வெளிப்படுத்தினார்கள்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ( 29/10/2018 ) இன்று " கலாம் கண்ட கனவு மாணவர்" விருது வழங்கப்பட்டது.
போட்டிகளில் மாணவர்களின் திறனை வெளிக்கொணர உதவிய ஆசிரியர் ப.சீனிவாசன் அவர்களுக்கு "கலாம் கண்ட கனவு ஆசிரியர்" விருது வழங்கப்பட்டது .
போட்டிகள் நடத்தி மாணவர்களின் திறன் வெளிப்பட சிறப்பு காரணமாக இருந்த தலைமையாசிரியர் திருமதி.தி.நளினி அவர்களுக்கு "கலாம் கண்ட கனவு தலைமை ஆசிரியர் " விருது வழங்கப்பட்டது .
மேலும் மாணவர்களின் நலனில், தேடலில் நலம் கொண்ட நம் பள்ளிக்கு "கலாம் கண்ட கனவுப்பள்ளி " விருது வழங்கப்பட்டது .
நெகிழியின் தீமைகள் பற்றியும், இயற்கையைப் பாதுகாக்க வழிமுறைகள் பற்றியும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பாக ஊக்கப்பரிசுகள் வழங்கி மகிவிக்கப்பட்டது
மாணவர்களின் திறன் தேடல்களை வெளிக்கொணர்ந்த திரு. நாகராஜன், பசுமை தேசம் அறக்கட்டளை அவர்களுக்கு மாணவர்கள் மற்றும் நம் பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
👉👉🌹நம் பள்ளியின் முக நூல் பக்கம் 🌹🌹🌹
மாணவர்களின் ஓவியங்கள்
நன்றி.