Skip to main content

Posts

Showing posts from December, 2018

Term III - 3rd std - FA (B) - All Subjects TM

      மூன்றாம் வகுப்பு, மூன்றாம் பருவம், வளரறி மதிப்பீடு FA(B) அனைத்து பாடங்களுக்கும் வினாத்தாள்கள்.... >>>> CLICK HERE TAMIL .. >>> CLICK HERE ENGLISH .. >>> CLICK HERE MATHS .. >>> CLICK HERE SCIENCE .. >>> CLICK HERE SOCIAL.. Thanks..

கற்றல் விளைவுகள் 1 முதல் 5 வகுப்பு வரை TM/EM

        ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கு கற்றல் விளைவுகள் ..... >>>>CLICK HERE FOR PDF DOWNLOAD..

வாழ்த்து அட்டைகள் உருவாக்கிய பள்ளி மாணவர்கள்

சென்னை சிறுதுளி அமைப்பின் சார்பாக ' கனவு மெய்பட வேண்டும் போட்டி-4'  தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்றது. நம் வேலூர் மாவட்டம்,  பெரியவரிகம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில் சிறப்பாக நடைபெற்றது.  போட்டியில் அனைத்து மாணவர்களும் பங்கு கொண்டனர். இதன் சிறப்பம்சம் அஞ்சல் அட்டைகளை அழகான பொங்கல் மற்றும் குடியரசு தின வாழ்த்து அட்டைகளாக மாற்ற வேண்டும்.  வாழ்த்து அட்டைகள் மற்றொரு பள்ளிக்கு பரிமாறிக் கொள்ள வேண்டும்.. நம் பள்ளி மாணவர்களின் வாழ்த்து அட்டைகள்,  தமிழ்நாட்டில் அல்வா மற்றும் பல சுற்றுலா தலங்கள், ஆன்மீகம் என பலவற்றில் பெயர்பெற்ற திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மடித்தொரை,  ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவர்களை மகிழ்விக்க அனுப்பப்பட்டது.. நன்றி சமர்ப்பணம்... மனங்களில் வாழும் ஆசிரியர் திரு. ஜெயா வெங்கட், சென்னை சிறுதுளி.  ___ பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள். 

கனவு மெய்பட வேண்டும்

நம் மனங்களில் வாழும்  சகோதரர் திரு. ஜெயா வெங்கட், ஆசிரியர் அவர்களின் கனவுகளை நனவாக்க.. அரசு பள்ளி மாணவர்களை மகிழ்விக்கும் *சென்னை சிறுதுளி* யின் கனவு மெய்பட வேண்டும் போட்டி _4. ●மலைகளின் அரசி __ நீலகிரி..மாவட்டத்தின் மடித்தொரை, பள்ளி மாணவர்களின் அழகிய கைவண்ணத்தில்.. >>> எம் பள்ளி மாணவர்களை மகிழ்விக்க .. 🌹🌹  அஞ்சல் அட்டையில் அழகிய பொங்கல் வாழ்த்துக்கள்.. பள்ளியின் சார்பாக.. மனமகிழ்ச்சியுடன்.. ○○○இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ○○○ ஆசிரியர்கள்-மாணவர்கள்.