Skip to main content

விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றும் மாணவர்கள்

🌼 சிறப்பு விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றும் திறமையாளர்கள்..

         நம் பள்ளி மாணவர்கள் விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றும் விதமாக  ஓவியம் வரைதல், கட்டுரை எழுதுதல், பேச்சுத்திறன் வெளிப்படுத்தல் போன்ற திறமைகளை வீட்டிலிருந்தபடியே செய்து மொபைலில் அனுப்பிய பதிவுகளை இங்கே காட்சிப்படுத்துவதில் பெருமைகொள்கிறோம் ..     
  நம் பள்ளி மாணவர்களின் கலைத்திறமையை வெளிப்படுத்தும் ஓவியங்கள்  மற்றும் கட்டுரைகள் இப்பக்கத்தில் உள்ளது. 
வாழ்த்துக்கள் ..
🌺🌺🌺


<ஓவியம் >                          <கட்டுரை >                        <காணொளி>  



மாணவர்களின் ஓவியங்கள் 
பக்கம் 1


1. R. பிரியதர்ஷினி 
வகுப்பு-3

2. M. சஞ்சய் 
வகுப்பு - 3

3. R. பிரியதர்ஷினி 
வகுப்பு-3

4. R. ஹரிகரன்
வகுப்பு-5

5. S. பிரியதர்ஷினி 
வகுப்பு-5

6. S.இந்துமதி 
வகுப்பு-5

7. S. இந்துமதி 
வகுப்பு-5

8. I.நித்திஷ் 
வகுப்பு-5

9. S. பூர்ணிமா 
வகுப்பு-5

10. S.ஜோஷிகா 
வகுப்பு-4


மேலும் ஓவியங்களைக் காண இங்கே கிளிக் செய்யவும் ......
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 
🌸பெரியவரிகம் 
🍒திருப்பத்தூர் மாவட்டம்