உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் ஒரு தொற்றுநோய் கிருமி " கொரோனா வைரஸ்" ஆகும்.
நம் பள்ளியில் ( பெரியவரிகம்) பயிலும் மாணவர்கள் நேரத்தை பயனுள்ளதாக மாற்ற,
கொரோனா வைரஸ் பற்றிய -
🍎 ஓவியப்போட்டி - வகுப்பு 1 முதல் 8
1. கைகழுவும் முறைகள்.
2. கொரோனா வைரஸ்
3. விலகி இரு வீட்டில் இரு
🍎 கட்டுரைப்போட்டி - வகுப்பு 3 முதல் 8
1. கொரோனா வைரஸ்
2. வைரஸ் என்றால் என்ன
கட்டுரை ஒரு பக்கத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கையெழுத்து அழகாக இருக்க வேண்டும்.
கட்டுரை ஒரு பக்கத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கையெழுத்து அழகாக இருக்க வேண்டும்.
🍎 பேச்சுப்போட்டி - வகுப்பு 6 முதல் 8
1. கொரோனா அரக்கன்
மொபைலில் வீடியோவாக பதிவு செய்து அனுப்பவும்.
மொபைலில் வீடியோவாக பதிவு செய்து அனுப்பவும்.
🍎 கதை எழுதுதல். - வகுப்பு 3 முதல் 8
1. உலகம்-2100 .
( 2100 -ல் உலகத்தின் நிலை எப்படி இருக்கும் என கற்பனை கதை )
ஆகியவற்றில் மாணவர்கள் விரும்பும் தலைப்புகளில், பெற்றோர் உதவியுடன், தங்கள் படைப்புகளை உருவாக்கி, அதை அழகாக படம் பிடித்து,
🍊 மாணவர் பெயர்
🍊 பயிலும் வகுப்பு
ஆகியவற்றுடன் 9626546913 என்ற எண்ணிற்கு வாட்சப்பில் (WhatsApp) ஏப்ரல்-8 ந்தேதிக்குள் அனுப்பலாம்.
முடிவுகள் மற்றும் சான்றிதழ்கள் ஏப்ரல்-14 அன்று வழங்கப்படும்.
சிறப்பான படைப்புகள் நமது வலைதளத்தில் வெளியிடப்படும்.
சிறப்பான படைப்புகள் நமது வலைதளத்தில் வெளியிடப்படும்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பெரியவரிகம்.
திருப்பத்தூர் மாவட்டம்.