ஓவியம் என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல. மனதையும், மூளையையும் ஒருங்கிணைக்கும் சிறந்த கலை. மிகவும் நுணுக்கமாக ஓவியம் வரைபவர்கள் பொறுமைசாலிகளாகவும் மற்றும் திறமைசாலிகளாகவும் இருப்பார்கள்.
அக்டோபர் 2 காந்திஜெயந்தியை முன்னிட்டு Online kalvi radio சார்பாக நடத்தப்பட்ட குரல் பதிவு நிகழ்ச்சியில் நம் பள்ளி மாணவ கண்மணிகள் கலந்துகொண்டு அசத்தினர்.