அக்டோபர் 2 காந்திஜெயந்தியை முன்னிட்டு Online kalvi radio சார்பாக நடத்தப்பட்ட குரல் பதிவு நிகழ்ச்சியில் நம் பள்ளி மாணவ கண்மணிகள் கலந்துகொண்டு அசத்தினர்.
அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் மற்றும் பரிசுகளும் வழங்கி மகிழ்விக்கப்பட்டது. உறுதுணையாக இருந்த தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றி. மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர உதவியாக இருக்கும் இணையவழி கல்வி வானொலி அமைப்புக்கும் மனமார்ந்த நன்றிகள்.
Comments
Post a Comment