நம் பள்ளியில் ஒவ்வொரு மாதமும் 100% வருகைபுரியும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி மகிழ்விக்கப்படுகிறது.
செப்டம்பர் (2025) மாதம் முழுவதும் வகுப்பு 1 முதல் 8 வரையுள்ள சுட்டிகள்(75 சுட்டிகள்) விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருகைபுரிந்தனர். அவர்கள் அனைவருக்கும் சிறிய ஊக்கப்பரிசு வழங்கி மகிழ்விக்கப்பட்டது.
மாணவரகளின்மீது அக்கறை கொண்டுள்ள அனைத்து பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள்...
பரிசுகள் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்..
பரிசுகள் வழங்கிய தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றிகள்..
PUMS, PERIYAVARIGAM
www.alamaravizhuthugal.net
Comments
Post a Comment