Skip to main content

Posts

ஓவியத்தில் அசத்தும் சுட்டிகள்

        ஓவியம் என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல. மனதையும், மூளையையும் ஒருங்கிணைக்கும் சிறந்த கலை. மிகவும்  நுணுக்கமாக ஓவியம் வரைபவர்கள் பொறுமைசாலிகளாகவும் மற்றும் திறமைசாலிகளாகவும் இருப்பார்கள்.
Recent posts

மாணவர்களுக்குப் பரிசு செப்டம்பர் 2025

       நம் பள்ளியில் ஒவ்வொரு மாதமும் 100% வருகைபுரியும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி மகிழ்விக்கப்படுகிறது.

அக்டோபர் 02 நிகழ்வு.

     அக்டோபர் 2 காந்திஜெயந்தியை முன்னிட்டு Online kalvi radio சார்பாக நடத்தப்பட்ட குரல் பதிவு நிகழ்ச்சியில் நம் பள்ளி மாணவ கண்மணிகள் கலந்துகொண்டு அசத்தினர்.

விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றும் மாணவர்கள்

🌼 சிறப்பு விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றும் திறமையாளர்கள்..          நம் பள்ளி மாணவர்கள் விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றும் விதமாக  ஓவியம் வரைதல், கட்டுரை எழுதுதல், பேச்சுத்திறன் வெளிப்படுத்தல் போன்ற திறமைகளை வீட்டிலிருந்தபடியே செய்து மொபைலில் அனுப்பிய பதிவுகளை இங்கே காட்சிப்படுத்துவதில் பெருமைகொள்கிறோம் ..        நம் பள்ளி மாணவர்களின் கலைத்திறமையை வெளிப்படுத்தும் ஓவியங்கள்  மற்றும் கட்டுரைகள் இப்பக்கத்தில் உள்ளது.  வாழ்த்துக்கள் .. 🌺🌺🌺 <ஓவியம் >                             < கட்டுரை >                         < காணொளி>  

கொரோனா விழிப்புணர்வு போட்டி

      உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் ஒரு தொற்றுநோய் கிருமி " கொரோனா வைரஸ்" ஆகும்.

MATHS STUDY MATERIAL

கணக்கு.  இங்கே கிளிக் செய்யவும்.  1. பணத்தின் கூட்டல் பயிற்சித்தாள்கள் 2. கூட்டல் அட்டவணை 3. கால சுழற்சி TLM 🌳🌳🌳🌳🌳🌳 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,  பெரியவரிகம்  🍎🍎🍎🍎🍎🍎

வினாடி - வினா நிகழ்ச்சி

        நம்   பள்ளியில் முதல் முறையாக அறிவியல் வினாடி-வினா நிகழ்ச்சி சிறப்பான முறையில் 09.03.2020 நடைபெற்றது.